வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-16 09:27 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலன்கோட்டை - பரமன்விளை செல்லும் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும், வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மெர்வின் ராஜா, ஆ95433 95890லன்கோட்டை.

மேலும் செய்திகள்