விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-10-19 16:34 GMT


கும்பகோணம் அருகே சோழபுரம் மற்றும் விளந்தகன்டம் அருகே சாலைப்பணி நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்லுகின்றனர். இந்த பாதையும் குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலம் என்பதால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெய்கணேஷ்,சோழபுரம் 

மேலும் செய்திகள்