சாலை மோசம்

Update: 2022-10-19 13:41 GMT

செங்கோட்டை நகராட்சி 13-வது வார்டில் உள்ள சேனை விநாயகர் கோவில் சாலை மிக மோசமாகவும், பாலம் குண்டும், குழியுமாகவும் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்