அடிப்படை வசதி தேவை

Update: 2022-10-16 16:49 GMT

ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆடலூர் ஊராட்சி பூமலை கிராமத்தில் வீடுகளுக்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை. சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் பூமலை ஆதிவாசி கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்