மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2022-10-16 14:14 GMT
பரங்கிப்பேட்டை நகரத்தில் சாலையில் மாடுகள் அதிக அளவில் போக்குவரத்து இடையூறாக படுத்துக்கிடக்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்