சாலையோரம் சரிந்த மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-10-16 13:07 GMT
சாலையோரம் சரிந்த மரங்கள் அகற்றப்படுமா?
  • whatsapp icon

கழுகுமலை- கோவில்பட்டி ரோட்டில் அரசு மாணவர் விடுதி, காலாங்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் சரிந்து விழுந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி உள்ளனர். பின்னர் மரத்தின் தண்டு பகுதிகளை அகற்றாததால், இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் சரிந்த மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்