சாலைைய சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-14 15:10 GMT

குழித்துறை நகராட்சி உட்பட்ட கீழ் பம்மம் முதல் மேல் பம்மம் வரை ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்