குண்டும்-குழியுமான சாலை

Update: 2022-10-12 17:06 GMT

மதுரை கோ.புதூர் ஐ.டி/ஐ. பஸ் நிறுத்தத்தில் இருந்து தொழிற்பேட்டை செல்லும் மெயின் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் பள்ளங்களில் தேங்கி வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்