குண்டும் குழியுமான சாலை

Update: 2026-02-01 12:35 GMT

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இருந்து மந்தியூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்