குண்டும் குழியுமான சாலை

Update: 2026-02-01 13:14 GMT

ராணிப்பேட்டை வக்கில் தெரு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல மிகச் சிரமமாக உள்ளது. முதியவர்கள் நடந்து சென்றால் தவறி கீழே விழுகிறார்கள். எனவே எங்கள் தெரு சாலையை மறு சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்

சாலை வசதி