சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-01 12:29 GMT

கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் இந்திரா நகர் பகுதியில் கவுண்டர் தெரு முதல் சிந்தாமணிக்காடு வரை செல்லும் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாதபடி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள், பள்ளி குழந்தைகள் செல்ல சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி