விபத்து அபாயம்

Update: 2022-10-12 16:57 GMT

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 21 வது வார்டு உள்ள குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் இந்த சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகனஓட்டிகள்  அவதிபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைப்பார்களா?

மேலும் செய்திகள்