சாலையில் அபாயகுழி

Update: 2022-10-12 16:14 GMT

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ஸ்ரீ அன்னபூர்ணா கவுரிசங்கர் ஓட்டல் அருகே சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையில் உள்ள குழியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்