ஈரோடு மாநகராட்சி (வார்டு 20) பெரியவலசு மெயின் ரோடு முக்கிய சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தால் அங்குமிங்குமாக குழிதோண்டினார்கள். அதை முழுமையாக முடிக்காமல், அறைகுறையாக குழிகளை மூடாமல் விட்டு சென்றுவிட்டனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை முறையாக மூடுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.