சேதமடைந்த சாலை

Update: 2022-07-15 15:47 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அல்லிக்கோட்டையில் இருந்து டி.நாகனிக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்