கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மேல் தட்ட பலத்திற்கு அருகே சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர்கள் மீது கனரக வாகனம் மோதி தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. ஆனால் அந்த பகுதியில் மீண்டும் புதிய தடுப்பு சுவர் கட்டப்படாததால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டுப்பட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் ஏற்கனவே தடுப்புச்சுவர் இருந்த இடத்தில் மீண்டும் பாதுகாப்பு தடுப்புச் சுவர்களை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்சுவர்