*போக்குவரத்து பாதிப்பு*
கோவை புலியகுளம் மெயின் ரோடு ராமநாதபுரம் போலீஸ் நிலையம் எதிரே சாலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சில நேரங்களில் அந்த ஆடுகள் சாலையின் நடுவே சென்று ஒன்று கொன்று சண்டையிடுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் விபத்து அபாயம் உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஜித், புலியகுளம்.