மதுரை வேடற்புளியங்குளம் சக்திநகர்  பகுதியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேடு, பள்ளமான சாலையில் பயணிக்கும் முடியாமல்  வாகனஓட்டிகள்  அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில்  அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.