விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. .எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.