சாலையோரம் நிற்கும் வாகனங்களால் விபத்து

Update: 2022-09-30 15:00 GMT
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் முட்டுவாஞ்சேரி சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு வருகிறது.இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்