குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-28 13:44 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் சிரமத்துடன் நடந்து சென்று வர வேண்டி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்