குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலை

Update: 2022-09-28 09:56 GMT

உடுமலை நகராட்சி பகுதியில் பொள்ளாச்சி சாலை-தளி சாலை சந்திப்பு பகுதியில் தானியங்கி சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் உள்ள இடத்தில் இருந்து சுமார்50அடி தூரத்தில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது.அதனால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த இடத்தில் சாலையை சீரமைக்க வேண்டும்.


------------

மேலும் செய்திகள்