வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-09-28 07:18 GMT
பவானியில் காமாட்சி அம்மன்  கோவில் அருகே  போடப்பட்ட வேகத்தடை புதிய சாலை அமைக்கப்பட்ட பிறகு அகற்றப்பட்டது. இந்த  ரோட்டை பொதுமக்கள், பள்ளிக்கூட,  கல்லூாி மாணவ-மாணவிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடந்து சென்று வருகிறாா்கள். வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ரோட்டில்  வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்