பவானி அருகே உள்ள கிரேஸ் பள்ளி அருகில் செல்லும் ரோட்டில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாணவர்கள் அச்சத்துடன் இந்த சாலையை கடக்கிறார்கள். எனவே இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே வேகத்தடை அமைக்கவேண்டும்.