சாலை சீர் செய்யப்படுமா

Update: 2022-09-26 15:22 GMT
செங்கல்பட்டு, காயரம்பேடு பகுதியில் நீண்ட நாட்களாக சாலை சீர் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்