காவனூர் கிராமம், நியூ சென்னை சிட்டியில் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் ஆனால் சரியான சாலை வசதிகள் இல்லாமல் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்..
விரைவில் சாலை வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் சாலை வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.