சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-25 17:49 GMT
பிரம்மதேசம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி சேற்றில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு தார்சாலை அமைந்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்