கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-09-24 16:10 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த அஜிஸ் நகர் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்