குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-24 15:35 GMT


தஞ்சை மாநகராட்சிக்கு‌ உட்பட்ட வடக்கு வீதி ராணிவாய்க்கால் சந்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை குண்டும் குழியுமாகவுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடக்கு வீதி

மேலும் செய்திகள்