அருவிக்கரை ஊராட்சியில் வயக்கத்தாழை அம்மன் கோவில் அருகில் உள்ள வன்னியோட்டுவிளை முதல் பரளியாறு செல்லும் சாலையில் சுமார் 3 மாதம் முன்பு சாலை விரிசல் ஏற்பட்டது. தற்போது இந்த சாலை இடிந்து விழுந்து துண்டிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். சாலை இடிந்து விழுவதால் அந்த வழியாக வாகனங்களில் ெசல்ல முடியாமல் ெபாதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், மாத்தூர்.