குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-23 15:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காளி மார்க் சந்து முதல் காட்டுப்பள்ளி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்