குழியை மூடவில்லையே

Update: 2022-09-23 12:28 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே தலைவன்வடலி நாடார் தெருவில் குடிநீர் குழாயில் தண்ணீர் கசிந்து வெளியானது. இதை சரிசெய்ய குழி தோண்டினார்கள். ஆனால், பல வாரங்கள் ஆகியும் அந்த குழியை மூடவில்லை. ஆபத்தான அந்த குழியை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்