குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-22 14:26 GMT

கோவை நீலிக்கோணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மதுரை வீரன் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்