சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-22 13:22 GMT

காயல்பட்டினம் புறவழிச்சாலையில் இருந்து கொடை வள்ளல் சீதக்காதி நகர் வழியாக அழகிய மணவாள பெருமாள் கோவில் செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. அந்த பகுதியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். இதேபோல் புன்னக்காயல் சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. இதையும் சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி