சேதமடைந்த சாலை

Update: 2022-09-22 10:03 GMT
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையின் நடுவில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்