வர்ணம் இல்லாத வேகத்தடை

Update: 2022-09-21 12:49 GMT

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வேகத்தடைகளில் பூசப்பட்ட வர்ணம் அழிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் தசரா திருவிழா தொடங்க உள்ளது. அப்போது அதிகளவில் வாகனங்கள் இந்த பகுதிகளுக்கு வந்து செல்லும். எனவே, வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி