ஆபத்தான குழி

Update: 2022-09-21 10:39 GMT

பவானி கூடுதுறை பாலத்தில் உள்ள ரோட்டில் குழி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்