குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-13 17:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பேருந்து நிலையம் உள்ளே செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டதால் மண் போட்டு மூடப்பட்டுள்ளது. தற்போது காற்று அதிகமாக வீசுவதால் மண் பறந்து அப்பகுதியே தூசி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோர், சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்