குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-20 14:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு  சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்