சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-20 12:19 GMT

சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்