ஊட்டியில் இருந்து தமிழகம் செல்லும் சாலையில் ஹில்பங்க் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு மரக்கட்டைகள் அங்கேயே போடப்பட்டு உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் உள்ள மரக்கட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.