நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-09-20 08:04 GMT
ஊட்டி மார்க்கெட் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் வழியில் நடைபாதையில் வியாபாரிகள் கடை அமைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைக்க தனியாக இடம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்