கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் நடுவில் பெரிய குழி காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் குழியில் கால் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆபத்தான குழியினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.