சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-18 14:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சி விசும்புர் வடக்கு குடியிருப்புக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிலர் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சாலை சீரமைக்கப்படுமா?


மேலும் செய்திகள்