சாலையில் அபாயகரமான பள்ளம்

Update: 2022-09-14 12:38 GMT
கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு பாதாள சாக்கடை மூடி(மேன்வெல்) உள்ளது. இதன் அருகே அபாயகரமான பள்ளம் ஏற்பட்டு மண் உள்வாங்கி உள்ளது. ஒருவாரத்துக்கு மேல் ஆகியும் இதை சாிசெய்யவில்லை. யாரேனும் உள்ளே வி்ழுந்துவிடக்கூடாது என்பதற்காக மரக்கிளைகளை போட்டு வைத்துள்ளனா். எனவே விபரீதங்கள் ஏதும் நிகழும் முன்பு பள்ளத்தை சாிசெய்திட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்