புழுதி பறக்கும் சாலை

Update: 2022-09-14 12:33 GMT
எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில், சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. சாலை எங்கும் புழுதி பறப்பதால், விபத்துகளும் நடந்து வருகிறது. இதை தடுக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்