ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு செல்லும் வளைவில் உள்ள ரோட்டில் குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பஸ்கள் தட்டுதடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.