வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-13 16:57 GMT

சேலம் வின்சென்ட் ஆயுதப்படை எதிரில் சீரங்கபாளையம் மெயின்ரோட்டில் குமாரசாமிபட்டி சாலை, செக்கார தெரு பிரியும் இடத்தில் இருபுறமும் வேகத்தடை இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்கிறார்கள். எனவே இந்த சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவின், குமாரசாமிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்