தார்சாலை அமைக்க

Update: 2022-07-13 10:08 GMT

கன்னியாகுமரி மதுசூதனபுரம் சந்திப்பில் புதிய பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், பாலத்தின் மீது தார்சாலை அமைக்கப்படவில்லை. ேமலும், அந்த பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்து காரணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாலத்தின் மீது தார்சாலை அமைந்து விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞானதிசான், மதுசூதனபுரம்

மேலும் செய்திகள்