நீலகிரி மாவட்டம் ஊட்டி- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் அருகே மரப்பாலம் பகுதியில் சாலையோரம் இருந்த தடுப்புச் சுவர் இடிந்து சேதமாகி உள்ளது. உடைந்து கிடக்கும் தடுப்பு சுவரால் அந்தப் பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. எனவே அந்த தடுப்பு சுவரை சரி செய்ய வேண்டும்.